கொள்கையாவது கோட்பாடாவது, என் வழி தனி வழி, ரகசியமாக முகாமிட்ட ஸ்டாலின் மனைவி! - Seithipunal
Seithipunal


திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படமானது தற்போது வெளியாகியுள்ளது. 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடைபெற உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில்  தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அங்கே அவர் மசூதி, தேவாலயம் என சுற்றி வருகிறார். அதே வேளையில் இந்து மத எதிர்ப்பை தீவிரமாக கையாளுகிறார். 

இந்நிலையில் திருப்பதி சென்ற ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற சுப்ரபாத சேவையில் பங்கேற்று பிரார்த்தனை செய்தார். அதன்பிறகு ரங்கநாயக மண்டபத்தில் ஷேசா வஸ்தரத்தை துர்கா ஸ்டாலினிடம் தேவஸ்தான ஊழியர்கள் வழங்கினர்.

கட்சியின் கொள்கை ஒரு பக்கம் இருந்தாலும், குடும்பமே கட்சியாக இருந்தாலும் அவர் கட்சியின் கொள்கைகளை மதிக்காமல் கோயிலுக்கு செல்வது குறிப்பிடத்தக்கது. இதற்கு வீரமணி, வீரபாண்டியன் போன்றோர் சத்தம் போடாமல் அமைதியாகிவிடுவது வழக்கமான ஒன்றாகி போனது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

durga stalin in tripathi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->