பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசிய கருத்து பதிலடி தந்த டாக்டர்.ராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசிய கருத்துக்களை டாக்டர்.ராமதாஸ் கருத்து.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது செய்தியாளர் ஒருவர் பெரியார் - ரஜினி சர்ச்சை பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்கள் கேட்கும் கேள்விக்களுக்கு உரிய பதிலை அளிக்காமல் மழுப்பலாக பேசிவிடுவார். ஆனால், ஒரு சில கருத்துகளை ரஜினிகாந்த் திட்டமிட்டு பேசுகிறார். பெரியார் குறித்து அவர் பேசிய கருத்துக்களை அவர் தவிர்த்திருக்கலாம்.

மேலும், தஞ்சை பெருவுடையார் கோவிலில், குடமுழுக்கு விழா எந்த மொழியில் நடத்தப்பட வேண்டும் என்கிற கேள்விக்கு, இந்த கேள்விக்கே இடமில்லை நாம் தமிழ் மொழியில் தான் பேசுகிறோம். தஞ்சை பெருவுடையார் கோவிலில் தமிழில் தான் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்றார்.

ராமேஸ்வரம் கீழ்கரையில் குரூப்-4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது பாரபட்சமின்றி விசாரணை நடத்தி உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dr ramadoss says about rajini and peariyar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->