தமிழகம் முழுவதும் ஆரம்பித்துவிட்டது திமுக குண்டர்களின் அராஜகம்.! ஓடி ஒளியும் அப்பாவி மக்கள்.!! உறுதியானதா தோல்வி ?!! - Seithipunal
Seithipunal


வரும் 18 ஆம் தேதி நடக்க உள்ள மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கு பதிவை முன்னிட்டு இன்று மாலையுடன் தமிழகம் உள்ளிட்ட 97 மக்களவை தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைகிறது. 

இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களின் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே திமுக ரவுடி குண்டர்கள் மீது கடும் குற்றச்சாட்டு ஊன்று தமிழகம் முழுவதும் உள்ள வணிகர்கள் வைத்து வருகின்றனர்.

வரும் மக்களவை தேர்தலில் எங்கள் கூட்டணி தான் வெற்றி பெரும் என்று திமுக ரவுடி குண்டர்கள் தமிழகம் முழுவதும் உள்ள வணிக நிறுவனங்கள், சிறிய மளிகை கடைகள், போட்டி கடைகள், ஜவுளி கடைகளில் சென்று, மாமூல் வசூலித்து வருவதாக புலம்பி வருகின்றனர்.

மேலும் முகநூல், ட்வீட்டர் பக்கங்களில் திமுகவிற்கு எதிராக கருது பதிவிடுபவர்களை, தேர்தல் முடிந்தவுடன் உள்ளன என்னை செய்கிறோம் பார் என்று மிரட்டல் விட்டும் திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதில் முக்கியமாக திமுகவின் அழகான பெண் வேட்பாளர் , ''திமுகவிற்கு எதிராக யார் யார் செயல்பட்டு வருகிறார்கள் என்பதை நோட் செய்து வைத்து உள்ளேன் தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் இருக்கு என்று மிரட்டல் விடுத்தது உள்ளாராம். 

தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்னதாகவே திமுகவின் பாரம்பரிய ரவுடிசம் தமிழகம் முழுவதும் தலைதூக்கி இருப்பது, திமுகவின் கொடூர முகம் இன்றும் மாறவில்லை என்று தமிழக மக்களை அவர்களுக்கு எதிராக திருப்பி யுள்ளது.

English Summary

dmk worst election campaign


கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
Seithipunal