உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் தோல்வி உறுதி..! அதிமுக அமைச்சர் காட்டம்...!  - Seithipunal
Seithipunal


சென்னையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், உள்ளாட்சித் தேர்தல் குறித்த கூட்டணி மற்றும் இட ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சி, முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது, மேலும் இந்தக் கூட்டத்தில், அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். புதிய நீதிக் கட்சி சார்பில், அதன் தலைவர் ஏ.சி. சண்முகம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று, பேச்சுவார்த்தை  நடத்தினார்கள். 

Image result for jayakumar seithipunal

பின்னர், ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், உள்ளாட்சித் தேர்தலில், திமுக தோல்வியைத் தழுவுவது நிச்சயம் என்று கூறினார். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால் நீதிமன்றத்தை நாடாமல் திமுக மக்களை சந்திக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk must fail in local body election


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->