நில அபகரிப்பு புகாரில் கைதாகிற திமுக எம்.எல்.ஏ?! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டியில் அருகே தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு அரசு சார்பில் ஒதுக்கீடு செய்த சிட்கோ  நிலத்தை சென்னையின் முன்னாள் மேயரும், சைதாபேட்டை தொகுதி திமுக எம்.எல்.ஏவுமான மா.சுப்ரமணியம், அவரது மனைவி காஞ்சனாவுக்கு மாற்றம் செய்துள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கை தக்க எடுக்க வேண்டும் என சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் கோரி மா.சுப்ரமணியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார், முன் ஜாமின் மனுவை ஏற்று கொண்ட நீதிபதிகள் அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை முறைகேடாக அபகரித்ததாக கூறப்பட்ட புகாரில் திமுக எம்.எல்.ஏ மா.சுப்ரமணியத்தை நாளை வரை கைது செய்ய கூடாது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுயிட்டு வழக்கை ஒத்திவைத்து உத்தரவுயிட்டது.

English Summary

dmk mla subrahmanyam got bail


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal