கூட்டம் ரத்து செய்யப்படுவதாக திமுக தலைமை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


வரும் ஜனவரி 6 ஆம் தேதி அன்று திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்  நடைபெறும் என திமுகவின் சட்டமன்ற கொறடா சக்கரபாணி அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக, கொறடா சக்கரபாணி கடந்த 1 ஆம் வெளியிட்ட அறிக்கையில், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இருக்கும் அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்றும் அந்த கூட்ட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தவறாது கண்டிப்பாக கலந்து கொள்ளுமாறு சட்டமன்ற திமுக கொறடா சக்கரபாணி தெரிவித்திருக்கிறார்.

இந்தநிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை நடைபெறவிருந்த திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்ட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் ஸ்டாலின் தலைமையில்  எம்எல்ஏக்கள் ஆலோசனை நடந்தது. இதையடுத்து கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk mla meeting cancel


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->