இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்பு தேதியை அறிவித்தது திமுக?! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. இத்தேர்தலில் திமுக கூட்டணி 13 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி 9 தொகுதிகளையும் கைப்பற்றியது  

இந்த நிலையில் 22 சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் நாளை மறுநாள் தலைமைச் செயலகத்தில் பதவியேற்கின்றனர். 

தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகரின் அறையில் 13 திமுக எம்எல்ஏக்களும் பதவியேற்கிறார்கள். எம்எல்ஏக்கள் பதவியேற்பு நகழ்ச்சியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் என திமுக தலைமை அறிவித்துள்ளது 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk mla inauguration date announced


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->