தேர்தல் நேரத்தில்.. சாலை விபத்தில் சிக்கிய திமுக எம்எல்ஏ.. சோகத்தில் திமுகவினர்!! - Seithipunal
Seithipunal


தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் இருந்து இன்று காலை விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பணிக்காக  பென்னாகரம் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ இன்பசேகரன் காரில் புறப்பட்டு சென்றார். 

எம்.எல்.ஏ இன்பசேகரன் காரில் திருவண்ணாமலை வழியாக வேட்டவலம் சாலையில் உள்ள ராஜந்தாங்கல் கிராமம் அருகே சென்ற கொண்டிருந்தார்.

திடீரென எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது எம்.எல்.ஏ இன்பசேகரனின் கார் மோதியது. அப்போது பிரேக் பிடிக்க முடியாமல் எதிர்பாராதவிதமாக கார் விபத்துக்குள்ளானது.

விபத்தில் சிக்கிய எம்.எல்.ஏ இன்பசேகரனுக்கு முகம் லேசான சில காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk mla car accident


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->