#BREAKING: இன்னும் சற்று நேரத்தில் திமுகவுடன் தொகுதி பங்கீட்டை உறுதி செய்யும் கட்சி.! - Seithipunal
Seithipunal


திமுக தலைமையிலான கூட்டணியில் இந்தியன் முஸ்லிம் லீக் கட்சியுடனும், விசிக, மனிதநேய மக்கள் கட்சியுடனும் கூட்டணி தொகுதிப் பங்கீடு முடிவாகியுள்ளது. 

அதன்படி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், விசிகாவுக்கு 6 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதனை அடுத்து நேற்று திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை இந்திய கம்னியூஸ்ட் கட்சி நடத்தியது. இதில் இந்திய கம்னியூஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளை ஒதுக்கி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடையே கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. திமுகவின் தலைமை அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK CPIM FINAL ALLIANCE MARCH 6


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->