#BREAKING: திமுக கூட்டணியில் சற்றுமுன் சிறிய கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம்.! - Seithipunal
Seithipunal


திமுக கூட்டணியில் இதுவரை காங்கிரஸ் 25 தொகுதிகள், மதிமுக 6 தொகுதிகள், விசிக 6 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் 6 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3 தொகுதிகள்,  மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு தொகுதி உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்,  திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி என்று ஒரு கட்சிக்கு ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அந்த ஒரு தொகுதியும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளது. அதாவது அவர் திமுக வேட்பாளர் தான். 

இதேபோல் அதியமான்- ஆதித்தமிழர் பேரவைக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு, உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடவும் ஒப்பந்தம் ஆகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK aathithamilar peravai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->