கொடியேற்றிய விஜயகாந்த்! தொண்டர்கள் உற்சாகம்!  - Seithipunal
Seithipunal


தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த, கழக பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கலந்து கொண்டு தேமுதிக கட்சி துவக்க நாள் 14.09.2019 இன்று தலைமை கழகத்தில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. அப்பொழுது கழக நிர்வாகிகள், கழக அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள்,மகளிர் அணியினர், பகுதி, வட்டம், மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmdk party started day


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->