தேமுதிக போட்டியிட போகும்., தருமபுரி உள்ளிட்ட 20 தொகுதிகளின் உத்தேச பட்டியல்.! - Seithipunal
Seithipunal


சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. முதல்கட்டமாக அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இதனை அடுத்து அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்திவருகிறது. நேற்று அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

அதிமுகவுடன் தேமுதிக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், தேமுதிக போட்டியிடக் கூடிய 20 தொகுதிகளுக்கான உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி,

1) விருகம்பாக்கம், 2) திருக்கோவிலூர்,
3) ரிஷிவந்தியம், 4) எழும்பூர்,
5) சூலூர், 6) ஈரோடு கிழக்கு, 
7) ஆம்பூர், 8) ராணிப்பேட்டை, 
9) சேலம் வடக்கு, 10) சோளிங்கர்,
11) தர்மபுரி, 12) மதுரை மத்திய தொகுதி, 
13) விருதுநகர், 14) திருவள்ளூர், 
15) ராதாபுரம், 16) விருத்தாசலம், 
17) பண்ருட்டி, 18) மயிலாடுதுறை, 
19) மேட்டூர், 20) பேராவூரணி. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmdk 20 seat list may be


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->