முன்னாள் பிரதமரும், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான தேவ கௌடா பிறந்த தினம் இன்று.!! - Seithipunal
Seithipunal


ஹெச்.டி.தேவ கௌடா :

ஹெச்.டி.தேவ கௌடா என்று பரவலாக அறியப்படும் ஹரதனஹல்லி தொட்டெகௌடா தேவெ கௌடா 1933ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி மைசூரில் பிறந்தார்.

இவர் இந்தியக் குடியரசின் பிரதமராகவும், கர்நாடக மாநிலத்தின் முதல் அமைச்சராகவும் இருந்தவர் ஆவார்.

1962ஆம் ஆண்டில் மாநிலச் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980ஆம் ஆண்டு அக்கட்சி பிளவுபட்டபோது ஜனதா தளம் கட்சியை உருவாக்க பெரும் பங்காற்றினார்.

1999ஆம் ஆண்டு ஜனதா தளம் கட்சியிலிருந்து வெளியேறி ஜனதா தளம் (எஸ்) என்ற கட்சியை உருவாக்கினார்.

முக்கிய நிகழ்வுகள் :

1929ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி உலகளாவியப் புகழ்பெற்ற விண்வெளி அறிவியலாளர் வெ.இராதாகிருஷ்ணன் சென்னையிலுள்ள தண்டையார்பேட்டையில் பிறந்தார்.

1974ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி சிரிக்கும் புத்தர் என்று பெயரிடப்பட்ட திட்டத்தில் இந்தியா தனது முதலாவது அணுகுண்டை வெற்றிகரமாக சோதித்தது.

தமிழின அழிப்பு நாள் : இலங்கையின் வடக்கு மாகாண சபையில் மே 18ஆம் தேதி தமிழின அழிப்பு நாள் என பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Deve Gowda birthday 2022


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->