ரஜினிக்கு வரவேற்பு தெரிவித்து, வாழ்த்து தெரிவித்த திமுக எம்பி.. கடுப்பில் திமுகவினர்.!! - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து முடிவு செய்துள்ளார் என திமுக எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். 

சென்னை சவுகார்பேட்டையில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. தொகுதி எம்பியானா தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு, ஆர்.டி.சேகர் தொடங்கி வைத்தனர். அதன்பிறகு தயாநிதி மாறன் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். 

அப்போது ரஜினி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதிலளித்த தயாநிதி மாறன், நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய பலம் எது, பலவீனம் எது என ஆராய்ந்து முடிவு எடுத்துள்ளார். அவரது முடிவை வரவேற்கிறோம்.. ரஜினி குறித்து தொடர்ந்து கேள்வி கேட்டால், ரஜினி வரவில்லை என்று சொல்லிவிட்டார் , அவரை விடுங்க எங்க இருந்தாலும் வாழ்த்துக்கள் எனக் கூறினார்.

மேலும், ரஜினி கட்சி தொடங்கினால் மு க அழகிரி அவருக்கு ஆதரவாக இருப்பார் என கூறப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dayanidhi maran says about rajini


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->