8 வழிச்சாலை தேவை தான்., தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி திடீர் அறிவிப்பு?! - Seithipunal
Seithipunal


நேற்று முதல் தமிழக அரசியல் களம் பரபரப்பாக இருக்கிறது. ஏன் என்றால் எட்டு வழி சாலைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வாங்கப்பட்ட தடை உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது தான் காரணம். 

மோடி தலைமைலான மத்திய அரசு நேற்று முன் தினம் பதவியேற்றது. பதவி ஏற்ற வேகத்தில் தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் 8 வழி சாலை திட்டத்தினை செயல்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது தமிழக மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

இந்த நிலையில், டெல்லி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, சென்னை, மதுரை சாலையை தான் 8 வழிச்சாலையாக மாற்ற வேண்டுமே தவிர, சேலத்திற்கு 8 வழிச்சாலை தேவையில்லை என கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress support 8 way highway


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->