பதவியை ராஜினாமா செய்துவிட்டு... பாஜகவில் இணையப்போகும் எம்.எல்.ஏ.! பலம் குறைந்த எதிர்கட்சி.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் விகே பாட்டீல் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விகே பாட்டீல் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த ஒரு மணி நேரத்தில் மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிசை சந்தித்து பேசியுள்ளார். இதனால் அவர் விரைவில் பாஜகவில் இணைய உள்ளது உறுதியாகியுள்ளது. 

இது குறித்து அவர் விகே பாட்டீல் கூறியவை, சூழ்நிலை காரணமாக ராஜினாமா செய்ததாக தெரிவித்துள்ளார். அந்த மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மேலும் 10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலகி பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress mla join in bjp


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->