தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும்., தமிழக அரசுக்கு சற்றுமுன் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவிகள் எளிதில் புகார் அளிக்கும் படியாக, புகார் பெட்டி ஒன்றை அமைக்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஏற்படும் பட்சத்தில், மாணவிகள் எளிதில் புகார் அளிக்கும் படி, புகார் பெட்டி ஒன்றை அனைத்துப் பள்ளிகளிலும் அமைக்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

பாலியல் தொல்லை குறித்து மாணவ மாணவிகள் அச்சம் கொள்ளாத வகையில், புகார் அளிக்க எளிய முறையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் புகார் பேட்டி ஒன்றை அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

12 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சேலம் தேவாலய போதகர் ஜெயசீலன் வழக்கு விசாரணையில், ஜெயசீலனுக்கு 5 ஆண்டுகள் சிறை அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவனை மீண்டும் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட நீதிமன்றத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் இந்த வழக்கில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஏற்படும் பட்சத்தில், மாணவிகள் எளிதில் புகார் அளிக்கும் படி, புகார் பெட்டி ஒன்றை அனைத்துப் பள்ளிகளிலும் அமைக்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மேலும், பாலியல் புகார் குறித்து மாணவ, மாணவிகள் புகார் தெரிவிக்க குழு அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம், அந்த குழுவில் சமூக நல அதிகாரி, மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு செயலாளர், எஸ்.பி. அந்தஸ்து குறையாத பெண் காவல் அதிகாரி இடம்பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai hc order to tn govt for school girl harresment issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->