கொலைவெறியுடன் ஒரு நபரை தாக்கும் திமுகவினர்.. அதிர்ச்சி வீடியோ.!! - Seithipunal
Seithipunal


திமுகவினர் ஒரு நபரை கொலைவெறியுடன் தாக்கும் அதிர்ச்சி வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பொது மக்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இப்படியா.? ஆட்சிக்கு வந்துவிட்டால் என்னவெல்லாம் நடக்கும் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழகத்தில் வருகின்ற ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே திமுகவினர் ஒல்லியான தேகம் கொண்ட ஒரு நபரை கும்பலாக சேர்ந்து தாக்குகின்றனர். தடுமாறி கீழே விழுந்தவரின் நெஞ்சில் ஒருவர் ஓடிவந்து மிதிக்கிறார். 

திமுக ஆட்சிக்கு வராத நிலையே இப்படி என்றால், ஆட்சிக்கு வந்துவிட்டால் என்ன நிலை என்று நினைத்து பாருங்கள் என பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடிசம் அதிகரிக்கும் என்று பிரதமர் சொன்னதுபோல் திமுகவினர் ஆவேசம் தாக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது. 

திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடியிசம், கொலை, கொள்ளை எல்லாம் இருக்கும் என்று பாஜகவினர் எதிர்த்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இவ்வேளையில் திமுகவினர் ஒரு நபரை தாக்கும் வீடியோ வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cd ravi release shocking video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->