அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியை பிடிக்கும் நேரத்தில், வைரலாகி பரபரப்பை கிளப்பும் வீடியோ.!  - Seithipunal
Seithipunal


வைரல் ஜோசியரான பாலாஜி ஹாசன் "அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் ஆட்சியைப் பிடித்தாலும் கூட, இன்னும் இரண்டு ஆண்டுகளில் அவர் ஆட்சியை இழந்துவிடுவார்." என்று தெரிவித்துள்ளார். 

டெல்லி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில், பெரும்பான்மை தொகுதிகளை வெற்றி பெற்று அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க இருக்கின்றது. 

balaji hassen seithipunalக்கான பட முடிவுகள்

இந்த நிலையில், இணையத்தில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. அந்த வீடியோவில் பிரபலம் அடைந்த ஜோசியரான பாலாஜி ஹாசன் டெல்லி தேர்தலுக்கு முந்தைய நாளான கடந்த 8 ஆம் தேதி பேசிய காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. 

அதில், “இந்த தேர்தலிலும் கெஜ்ரிவால் தான் வெற்றி பெறுவார். இருப்பினும், 2022 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி ஆட்சி கவிழும். கெஜ்ரிவாலுக்கு கட்டம் சரியில்ல” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

balajihassen video viral in social media


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->