இந்திய அணியை வாழ்த்தி.. பாகிஸ்தானை வச்சி செஞ்ச அமித் ஷா.! - Seithipunal
Seithipunal


உலக கோப்பை தொடரில் 22வது லீக் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட்  மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதியது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது, பின்னர் இந்திய அணி களத்தில் இறங்கி 337 ரன்களை குவித்தது. இதைதொடர்ந்து இறங்கிய பாகிஸ்தான் அணி 337 என்ற இலக்கை அடைய போராடி தோல்வியை சந்தித்தது. 

இந்நிலையில் இந்தியாவின் வெற்றி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் பதிவு செய்தவை, பாகிஸ்தான் மீது இந்தியா அணி தொடுத்துள்ள அடுத்த தாக்குதல் இது. இதன் முடிவுகள் முன்னது போன்றதே.  மிக சிறந்த ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தியுள்ளது. இது ஒவ்வொரு இந்தியனையும் கவர்ந்து உள்ளது என தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amit shah wish for indian team


கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
Seithipunal