முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ காலமானார்.! கட்சி பிரமுகர்கள் நேரில் அஞ்சலி.! - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உடல்நலக் குறைவால் காலமானது அதிமுகவினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் அய்யாசாமி. இவர்  மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் ஆட்சியின்போது, தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவியில் இருந்தவர். 

இந்தநிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயர் ரத்த அழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அய்யாசாமி உயிரிழந்தார். 

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அய்யாசாமியின் உடலுக்கு அதிமுக பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aiadmk ex mla passed away


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->