எங்களிடம் எந்த அதிகாரமும் இல்லை! மத்திய அரசு எல்லா அதிகாரத்தையும் எடுத்து சென்று விட்டது!! அதிமுக எம்பி தம்பிதுரை பகீர் பேட்டி!! - Seithipunal
Seithipunal


அதிமுக எம்பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, 

மத்திய அரசு, தமிழகத்திற்கு தரவேண்டிய நிதிகளை முறையாக வழங்க வேண்டும். பல துறைகளில் இருந்து தமிழகத்திற்கு மத்திய அரசின் பணம் வர வேண்டி உள்ளது; இப்பொழுது எதற்கும் பணம் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். 

மத்திய அரசு எல்லா அதிகாரத்தையும் எடுத்து சென்று விட்டது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களின் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை, செயற்குழுவில் முடிவு எடுக்கப்படும் என்றார். 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK MP Thambidurai Press Meet


கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
Seithipunal