பொண்டாட்டி மாமாவ நீ நல்லவனு நினைக்காத..சீமானின் வீடியோவை வெளியிட்டார் நடிகை விஜயலட்சுமி.! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடவுள் மறுப்பு கொள்கையாளராக இருந்தவர். கடவுள் மறுப்புக் கொள்கையைப் பரப்பி வந்த பொழுது சீமான் சிவனை விமர்சித்து பேசியிருந்தார். தற்பொழுது அது அவருக்கே சிக்கலாக மாறி இருக்கின்றது. சமீபத்தில் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்று சிவலிங்கத்தை வழிபட்டு வந்தார்.

இதுகுறித்து நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டு, தற்பொழுது கேள்வி எழுப்பியிருக்கிறார். அந்த வீடியோவில், "வாழ்த்துக்கள் படத்தில் கடவுள் மறுப்புக் கொள்கையை கடைப்பிடித்த சீமான், திருநீர் பட்டை பூசியதற்காக தன்னையும், தன்னுடைய தாயையும் கேலி செய்ததாக அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

அவர் பெற்ற மகன் மீது சத்தியம் செய்து விஜயலட்சுமியை தெரியாது என்று அவரால் சத்தியம் செய்ய முடியுமா.? என்று அவர் சவால் விடுத்து கடந்த 8 ஆம் தேதி வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், மீண்டும் நடிகை விஜயலட்சுமி தற்போது புதிய வீடியோ வெளியிட்டதாக சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress vijiyalakshimi release second video about seman


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->