2021-ஆம் ஆண்டு தேர்தலில் இவர்தான் வெற்றி பெறுவார்.! பிரபல நடிகை ட்வீட்.! - Seithipunal
Seithipunal


பாஜக வெற்றி குறித்து நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் '#GoBackModi என ஹேஷ்டேக் உருவாக்கியவர்கள் முகத்தில் கரி. ராகுல்காந்தி எங்கே? அதற்குள் லண்டனுக்கு சென்று விட்டாரா?  அது நடந்து இருக்கும் என எண்ணுகிறேன் என தெரிவித்துள்ளார். 

மேலும்#RunAwayRahulgandhi என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார். இங்கே தமிழக பாஜக நமது வாக்கு விகிதத்தை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2021 ஆம் ஆண்டு தேர்தலில் இது நிரூபணமாகும். திமுக இன்னும் நன்றாக செயல்பட வேண்டும். 

2021ஆம் ஆண்டு தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெற்றி பெறுவார். பொய்களால் கண்கள் மறக்கப்பட்டவர்கள் விரைவில் உணர்வார்கள். மேலும், ஐ போன் தயாரிப்பு நிருவத்தை, சீனாவில் இருந்து தமிழகத்துக்கு மாறியது. இன்னும் பல தயாரிப்பு நிறுவனங்கள் மாற உள்ளது. இதற்கு காரணம் நரேந்திர மோடி என்று நடிகை காயத்ரி ரகுராம் பதிவு செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress gayathri raghuram tweet about 2021 election


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->