தமிழக அரசியலில் திடீர் திருப்பம்.! நடிகர் விஜய் பரபரப்பு அறிவிப்பு.! அதிர்ச்சியில் திமுக.! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு 234 தொகுதிகளில் 88,937 வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 

இந்நிலையில், வாக்குச்சாவடி வீட்டுக்கு அருகே உள்ளது என்பதால் தான் நடிகர் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தார் என்று அவரின் பிஆர்ஓ விளக்கம் அளித்துள்ளார்.

பெட்ரோல் விலையை சுட்டிக்காட்டும் வகையில் நடிகர் விஜய் சைக்கிளில் வந்ததாக சுட்டிக்காட்டி திமுகவினர் பிரச்சாரம் செய்துவந்த நிலையில், திடீர் திருப்பமாக நடிகர் விஜய் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காலை முதல் முட்டு கொடுத்து வந்த திமுகவினர் பெரும் சோகத்தில் மூழ்கி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vijay statement poll


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->