திமுக தலைவர் முக ஸ்டாலினுடன் நடிகர் விஜய் சந்திப்பு! - Seithipunal
Seithipunal


சென்னை லீலாபேலஸ் தனியார் 5 நட்சத்திர விடுதியில் நடைபெற்ற முரசொலி நிர்வாக இயக்குநர் முரசொலி செல்வத்தின் பேத்தி நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தனது மனைவியுடன் நேற்று கலந்துகொண்டார்.  

 அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக பொருளாளர் துரைமுருகன், சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு, கவிஞர் வைரமுத்து ஆகியோருடன் கைகுலுக்கி வரவேற்று பேசிக்கொண்டு இருந்தனர். அந்த புகைப்படம் தற்போது  சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vijay meet mk stalin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->