அதிமுகவுடன் கைகோர்த்த 20 திமுக எம்எல்ஏக்கள்.. பேரதிர்ச்சியில் மு.க. ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, அதிமுக நிர்வாகிகளின் நெருங்கிய சொந்தங்கள், திமுகவில் இருந்தாலும் அவர்களுடன் பேசக்கூடாது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இரு கட்சியினரும் நெருங்கி பழகிய கொண்டிருக்கிறார்கள். 

மேலும் அதிமுகவினரும் திமுகவினரும் தொழில் ரீதியாக தொடர்பில் இருக்கின்றனர். இதை அறிந்த முகஸ்டாலின் எல்லாத்தையும் உடனே நிறுத்தணும் என கட்சி நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மு க ஸ்டாலின் கூறியும் கேட்காதவர்கள் விவரங்களை சேகரிக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி 20 எம்எல்ஏக்கள் பட்டியல் திமுக தலைமைக்கு சென்றுள்ளது. அதில் பாதிப்பேர் முன்னாள் அமைச்சர்கள். இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என தெரியவில்லை. மேலும் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என 20 எம்எல்ஏக்களும் காத்துக் கொண்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

20 dmk mla link to admk


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->