பற்களை இறுக்கமாக கடிப்பவரா நீங்கள்.? உஷார்.!  - Seithipunal
Seithipunal


நாம் உண்ணும் பல உணவுகளின் காரணமாக ஒட்டுண்ணிகள் உடலில் வளருகின்றது. இந்த ஒட்டுண்ணிகளான புழுக்களை அவ்வப்போது நம்முடைய உடலில் இருந்து அகற்ற வேண்டும். அப்படி இல்லையெனில் நம்மை அந்த புழுக்கள் அழிக்க ஆரம்பிக்கின்றன. 

இந்த புழுக்கள் நம்முடைய உடலில் இருந்தால் அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்படும். மேலும், குடற்சுவர்களை அது அழிக்க ஆரம்பிக்கும். மேலும், வயிற்றில் உப்புசம், மலச்சிக்கல், வயிறு எப்போதும் ஒருவித எரிச்சலுடன் இருக்கும்.

நீங்கள் நார்ச்சத்துள்ள உணவுகளை தினமும் சாப்பிட்டு வந்தீர்கள் என்றால் இந்த பிரச்சனை குறைய ஆரம்பிக்கும். மேலும், நார்ச்சத்துள்ள உணவுகளை தினமும் உண்டு வந்தாலும் இந்த பிரச்சனை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். 

ஒட்டுண்ணிகள் சிறுகுடலின் மேல் வளர்ந்து, உட்புற சுவரை அரிக்கும். கழிவுப் பொருட்கள் உடலில் இருந்து வெளியேறுவதில் இது தடையை ஏற்படுத்தும். புழுக்கள் உடலில் அதிகமாக இருந்தால், பற்களை இறுக்கமாகக் கடிக்கும் பழக்கம் ஏற்படும்.  

இதனால், மன வேதனையும், சோர்வும், மன அழுத்தமும் உருவாகும். இதனால், தான் குழந்தைகளுள் சிலர் இரவில் படுக்கும் போது பற்களை இறுக்கமாக கடிக்கிறார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

You are the one who is gritting your teeth


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->