இந்த விஷயம் தெரிந்தால்., இனி இரவு விழித்திருக்கவே மாட்டீர்கள்.! - Seithipunal
Seithipunal


நாம் தினமும் தூங்குவதற்க்கு ஏற்ற காலமாக இரவு வேலை இருந்து வருகிறது‌. இரவு நேரத்தில் பூமியின் இயல்பான வெப்ப நிலைகள் அனைத்தும் சீராகி தூங்குவதற்கு நல்ல சூழலை ஏற்படுத்தி கொடுக்கிறது.

தினமும் இரவு வேலைகளில் தூங்குவதால் உடல் வளர்ச்சியானது அதிகரிக்கிறது. அனைத்து விசயங்களை போலவும், நமது முன்னோர்கள் தூக்கத்திற்கு தேவையானவற்றை கூறிவிட்டனர்.

இரவு நேரத்தில் உறக்கம் இல்லாமல் தவித்தால் புத்திமயக்கம், தெளிவின்மை, உடற்சோர்வு, பயம் மற்றும் படபடப்பு, மலச்சிக்கல் போன்ற பல பிரச்சனையும் நோய்களும் ஏற்படும்.

சித்தர்களின் கூற்றுப்படி கிழக்கு திசை - உத்தமம், தெற்கு திசை - ஓங்குயிர், மேற்கு திசை - மத்திமம், வடக்கு திசை - மரணம் என்று குறிப்பிட்டுள்ளனர். கிழக்கு திசை உறக்கம் உடலுக்கு நல்லது என்றும், தெற்கு திசை உறக்கம் ஆயுள் வளர்ச்சிக்கும், மேற்கு திசை உறக்கம் கனவு மற்றும் அதிர்ச்சியையும், வடக்கு திசை உறக்கம் உடல் நலத்திற்கு சீர்கேடு என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

பூமியின் வடக்கு திசையில் இருந்து வரும் காந்தப்புல சக்தியின் காரணமாக நமது பிராணன் சக்தியை இழந்து பாதிப்பிற்க்கு உள்ளாகும். இதனால் மூளை மற்றும் இதய கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி பிரச்சனை ஏற்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

why sleeping is important to our health


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->