ஞாபக சக்தி அதிகரிக்க சாப்பிட வேண்டிய கீரை வகைகள்.!!! - Seithipunal
Seithipunal


ஞாபக சக்தி அதிகரிக்க வல்லாரைக்கீரை அடிக்கடி சாப்பிருவதால்‌ ஞாபக சக்தி அதிகரிக்கும்‌.

ஞாபக சக்தி அதிகரிக்க தூதுவளை இலையை ரெய்யில்‌ வதக்கி துவையலாக சாப்பிட்டால்‌ ஞாபக சக்தி அதிகரிக்கும்‌.

ஞாபக சக்தி அதிகரிக்க கோரை கிழங்கு பொடியை தேனுடன்‌ கலந்து சாப்பிட்டால்‌ ஞாபக சக்தி அதிகரிக்கும்‌.

ஞாபக சக்தி அதிகரிக்க வல்லாரை இலையும்‌, அரிசித்திப்பிலியையும்‌ சேர்த்து ஊற வைத்து நன்கு அரைத்து சாப்பிட்டு வர ஞாபக சக்தி அதிகரிக்கும்‌.

ஞாபக சக்தி அதிகரிக்க செம்பருத்திப்பூவில்‌ உள்ள மகரந்தக்காம்பை நீக்கிவிட்டு சாப்பிட ஞாபக சக்தி அதிகரிக்கும்‌.

ஞாபக சக்தி அதிகரிக்க பாதாம்‌ பருப்பு, வண்டைக்காய்‌, உருளைக்கிழங்கு, தக்காளி இலை ஆகியவைகளை தினமும்‌ உணவில்‌ சேர்த்துச்‌ சாப்பிட்ரு வந்தால்‌ ஞாபக சக்தி அதிகரிக்கும்‌.

ஞாபக சக்தி அதிகரிக்க பீர்க்கங்காய்‌ வேர்‌ கஷாயம்‌ செய்து சாப்பிட்ரு வந்தால்‌ மூளை பலம்‌ பெறும்‌, ஞாபக சக்தி அதிகரிக்கும்‌.

ஞாபக சக்தி அதிகரிக்க வெண்ணீரில்‌ தேனை கலந்து தினமும்‌ காலையில்‌ சாப்பிட்டு வந்தால்‌ ஞாபக சக்தி அதிகரிக்கும்‌.

ஞாபக சக்தி பெருக பப்பாளிப்‌ பழத்தை தினமும்‌ சிறிதளவு சாப்பிட்டு வர ஞாபக சக்தி பெருகும்‌.

ஞாபக சக்தி பெருக இந்துப்பு, கோஷ்டம்‌, வசம்பு, மஞ்சள்‌, அதிமதுரம்‌, ஒமம்‌, சீரகம்‌, திப்பிலி, சுக்கு ஆகியவற்றை பொழுத்து
நெய்யுடன்‌ சாப்பிட்டு வர ஞாபக சக்தி உண்டாகும்‌.

ஞாபக சக்தி பெருக கரிசலாங்கண்ணி பொடி, திரிபலா பொடி, பிரம்மி பொடி, வல்லாரை, கீழாநெல்லிஎருத்து பொடியாக்கி,
தேன்‌ கலந்து சாப்பிட ஞாபக சக்தி அதிகரிக்கும்‌.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

types of spinach to increase memory


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->