இப்படி சாப்பிட்டால், நீங்கள் நூறு வருஷம் வாழலாம்..!  - Seithipunal
Seithipunal


காலை :

காலை உணவை எக்காரணத்தை கொண்டும் தவிர்க்கக்கூடாது. காலையில் கட்டாயம் சாப்பிட வேண்டும். காலை இரண்டு - மூன்று இட்லி, நிறைய சாம்பார் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.

காலையில் அதிகளவு உண்ணுவதோ, உணவை அறவே தவிர்ப்பதோ என்பது கூடாது. காலையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம்.

மதியம் :

மதிய உணவாக சாதம், சாம்பார், ரசம், தயிர், காய்கறிகள் சாப்பிட வேண்டும். ஊறுகாய், அப்பளம் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

இரவு :

இரவு உணவாக சப்பாத்தி, காய்கறிக் கூட்டு ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். இரவில் பரோட்டா, நூடுல்ஸ் முதலான மைதா உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

process to eating food


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->