காலை உணவை ஈசியாக செய்ய இந்த ரெசிபிகளை ட்ரை பண்ணுங்க..! - Seithipunal
Seithipunal


காலையில் என்ன செய்வது என்று தெரியாமல் தினமும் குழப்பமாக இருக்கிறதா.? இந்த மாதிரி செய்து சாப்பிடுங்கள், சுவையாகவும் சத்தாகவும் இருக்க கூடிய ரெசிபிகளை பார்க்கலாம்.  

அவல் உப்புமா : அவலை தண்ணீரில் ஊற வைத்து பாலில் கொதிக்க வைத்தும் சாப்பிடலாம். காரசாரமாக வேண்டுமெனில் வெங்காயம் தக்காளி, வேர்கடலை சேர்த்து சமைத்து உண்ணலாம்.

பச்சை பயிறு சாலட்: பச்சைப் பயிரை நன்கு ஊற வைத்து ஒரே ஒரு விசில் விட்டு அதில் வெங்காயம், தக்காளி காரத்திற்கு பெப்பர், எலுமிச்சை சாறு பிழிந்து கலந்து சாலட்டாக சாப்பிட்டால் இதைவிட சிறந்த, உட்டச்சத்து நிறைந்த உணவு கிடையாது.

பிரெட் உப்புமா : பிரெட் உப்புமாவும் மிகவும் சுலபமான உணவு. பிரெட் துண்டுகள் இருந்தால் உடனே அதை வெங்காயம் , தக்காளி சேர்த்து வதக்கி சாப்பிடலாம்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

morning breakfast recipes easiest way


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->