முதுகு வலி.,மூட்டு வலிக்கு இப்படி மசாஜ் செய்து பாருங்கள்.! - Seithipunal
Seithipunal


ஐஸ் கட்டிகள் உடல் வலியை நீக்க சிறந்த நிவாரணி. குறிப்பாக முதுகு வலி, முட்டி வலி என உடலில் எந்த இடத்தில் வலி ஏற்பட்டிருந்தாலும் ஐஸ் கட்டிகளால் மசாஜ் செய்ய பறந்து போகும்.

ஐஸ் மசாஜ் செய்ய வீட்டில் ஃபிரிஜ்ஜில் வைக்கக் கூடிய ஐஸ் கட்டிகளே போதுமானது. ஐஸ் கட்டிகளை நேரடியாக அப்படியே பயன்படுத்தாமல் துணிகளில் கட்டி வலி உள்ள இடத்தில் மசாஜ் செய்வது நல்லது.

மசாஜ் செய்யும்போது வட்டபாதையில் தேய்க்க வேண்டும். அப்போதுதான் வலி இருக்கும் இடத்தில் தசைகள் இலகுவாகி வலிகள் சரியாகும். அதேசமயம் ஒரே இடத்தில் நீண்ட நேரம் வைக்கக் கூடாது. ஐந்து நிமிடத்திற்கு மேல் ஒரே இடத்தில் தேய்த்துக் கொண்டேவும் இருக்கக் கூடாது.

முடக்கு வாதம், குளுர்ச்சியான பொருட்கள் ஏற்றுக்கொள்ளாமை போன்ற பிரச்னை இருப்போர் ஐஸ் கட்டி மசாஜைத் தவிறுங்கள்.

காயங்கள் ஏற்பட்ட இடத்திலும் வலி, வீக்கம் இருப்பின் காயம் ஏற்பட்ட 48 மணி நேரம் கழித்து ஐஸ்கட்டி மசாஜ் வையுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

massage for back pain leg pain


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->