ரிலாக்ஸ் ப்ளீஸ் : நல்லா யோசிங்க... ஆர்வக்கோளாறின் உச்சக்கட்டம் இதுதான்...!! - Seithipunal
Seithipunal


ணவன் : காலெண்டர்-ல என்னப் பாக்குற?
மனைவி : பல்லி விழும் பலன்...
கணவன் : கொண்டா.. நான் பாக்குறேன்... அது சரி... பல்லி எங்க விழுந்தது?
மனைவி : நீங்க சாப்பிட்ட சாம்பார்ல..
கணவன் : 😱😱

ஆசிரியர் : 'Good Night" என்பதை தமிழில் கூறு..
மாணவன் : 'கொசு வத்தி" சார்...
ஆசிரியர் : 😟😟 

நல்லா யோசிங்க..

 ஃபேஷனின் உச்சக்கட்டம் - ஜிப் வைத்த லுங்கி...

சோம்பேறித்தனத்தின் உச்சக்கட்டம் - காலைல நடைப்பயிற்சிக்கு லிஃப்ட் கேட்பது...

ஆர்வக்கோளாறின் உச்சக்கட்டம் - வெள்ளைத்தாளை ஜெராக்ஸ் எடுப்பது...

நேர்மையின் உச்சக்கட்டம் - பஸ்ஸில் கர்ப்பிணி 2 டிக்கெட் எடுப்பது....

நம்பிக்கையின் உச்சக்கட்டம் - 99 வயது ஆள் வாழ்நாள் அழைப்புக்கு 300 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்வது...

முட்டாள்தனத்தின் உச்சக்கட்டம் - கண்ணாடி கதவின் சாவித்துவாரம் வழியாக உள்ளே பார்ப்பது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

life jokes


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->