முகர்ந்து பார்த்தால் வாடிவிடும் மலர்.. அறியாததை அறிந்து கொள்வோம், தெரிந்து கொள்வோம்..! - Seithipunal
Seithipunal


சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் டாக்டர்.இராஜேந்திர பிரசாத்.

சுதந்திர இந்தியாவின் முதல் துணை குடியரசு தலைவர் டாக்டர். ராதாகிருஷ்ணன் ஆவார்.

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மவுலானா அபுல் கலாம் ஆசாத் ஆவார்.

நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய விஞ்ஞானி சி.வி.ராமன் ஆவார்.

உலகளவில் இந்தியாவில்தான் மிக அதிகமான தபால் நிலையங்கள் உள்ளன.

உலகின் மிகக் குறுகிய நதி அமெரிக்காவில் உள்ள ரோ நதியாகும்.

இந்தியாவின் தேசிய பழம் மாம்பழம் ஆகும்.

கனவுகளின் நகரம் என்று அழைக்கப்படும் நகரம் இந்தியாவிலுள்ள மும்பை நகரம்.

ஆடம் ஸ்மித் பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

பகலை விட மனித மூளை இரவில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்.

கை விரல்களில் வேகமாக வளர்ந்து வரும் நகம், நடுவிரல் நகமாகும்.

ஏமனின் நாணய பெயர் ரியால் ஆகும்.

அக்டோபர் இரண்டாம் வியாழக்கிழமை அன்று உலக கண்ணொளி தினம் அனுசரிக்கப்படுகிறது.

மேட்டுப்பாளையம் ஊட்டி நீலகிரி பயணிகள் ரயில் 10கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகிறது. இது இந்தியாவில் மிக மெதுவாக செல்லும் ரயில் ஆகும்.

அனிச்சம் மலர், முகர்ந்து பார்த்தால் வாடிவிடும்.

புதைபடிவங்கள் பற்றிய அறிவியல் பிரிவுக்கு தொல்லுயிரியல் என்று பெயர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Know about history and Mysteries


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->