உங்க மனைவியை இப்படி கவனித்துபாருங்கள்.! அப்புறம் வேற லெவல் தான்.! - Seithipunal
Seithipunal


நாள்முழுவதும் கணவனுக்காகவும் குழந்தைகளுக்காகவும் வேலை பார்த்து அவர்களுக்கான தேவையை செய்துகொடுத்து தனக்கென எந்த ஆசைகளும் வைத்துக்கொள்ளாமல், ஆசை இருந்தும் காட்டிக்கொள்ளாமல் இருப்பவள் தான் மனைவி. அப்படி இருக்கும் மனைவிகளுக்காக என்ன செய்யலாம் என்று வாங்க பார்க்கலாம்.

காலையில் உங்கள் மனைவி எழுந்துக்கும் முன் எழுந்து காபி போட்டு கொடுத்திக்கான அவங்க சந்தோசம் ஆயிடுவாங்க. லீவு நாளான காலைல டிபன் செஞ்சு அசத்துங்க.

துவைத்த துணி மலைமாதிரி உயர்த்து இருக்கும் சற்றும் தயங்காமல் தூங்குவதற்கு முன்பு மடித்து வைத்துவிடுங்கள்.

சாப்பிட உடன் அந்த பிளேட் எல்லாம் கழுவு வச்சிட்டீங்கன்னா போதும் அவங்களும் சிரமம் இல்லாமல் இருப்பார்கள்.

ஒருநாள் மாலை அந்த டிவி ரிமோட் உங்க மனைவி கிட்ட கொடுத்துட்டு அவங்க விருப்பம் படி பார்க்க சொல்லுங்க. உங்களுக்கு பிடிக்காட்டியும் பார்த்து தான் ஆகவேண்டும்.

சமையல் பொருட்கள் தீரும் நிலையில் இருந்தால் உடனே வாங்கிவந்து கொடுத்து விடுங்கள். கூடவே அவங்களுக்கு பிடித்தவகையில் உண்பதற்கு வாங்கி வாருங்கள்.

ஞாயிறுக்கிழமை அப்படியே வெளியே கூட்டிட்டு போயிடு வாங்க அவங்களுக்கும் 

வார்த்தைகளில் கொஞ்சம் கனிவு கலந்து குடுங்க. நீங்க முதன்முதலாக பார்த்தபோது எப்படிப் பேசினீங்க என்று கொஞ்சம் ப்ளேபாக் பண்ணிப்பாருங்க.

மனைவியின் நண்பிகள், சொந்தக்காரிகள் வந்தால் வேலையில் உதவுகிறேன் என்று ஓவரா அவர்களை கவனித்துவிடக்கூடாது.

எப்பவுமே அம்மாவை டார்ச்சர் பண்ணி வேலைவாங்கும் பொடியன்களை ஒரு ரெண்டு மணிநேரம் உங்க கண்காணிப்பில் ட்ரில் எடுங்க.

மனைவியைப் பற்றியோ உங்கள் கல்யாணத்தையோ வைத்து பிறர் முன்னிலையில் காமெடி பண்ணிவிடாதீர்கள்.

ஒரே அடியா மனைவியே சரணம்னு ஆகிவிடக்கூடாது. கொஞ்சம் உங்களுக்கான நண்பர்கள், பெரிய மனித தொடர்புகளை வளர்த்துக்கொள்ளணும்.

மனைவியுடன் பேசுவதற்கு நேரம் ஒதுக்குங்கள் அதுவே போதும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to satisfied wife


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->