இடியாப்ப சிக்கன் பிரியாணி!! சுவையாக செய்வது எப்படி!! - Seithipunal
Seithipunal


வெஜிடேரியன்களுக்கு வெரைட்டி பிரியாணி தேவைப்படும் பொழுது இதனை சமைத்து அசத்தலாம். இடியாப்ப பிரியாணி எப்படி செய்வதென பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

இடியாப்பம் - 3 கப்
சிக்கன் - 300 கிராம்
லவங்கம் - இரண்டு
 வெங்காயம் - இரண்டு
பட்டை - இரண்டு
பச்சை மிளகாய் - இரண்டு
ஏலக்காய் - இரண்டு
பிரிஞ்சி இலை - ஒன்று
மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
நெய் - ஒரு டீஸ்பூன்
தக்காளி - ஒன்று
கொத்தமல்லி - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவைகேற்ப
புதினா - சிறிதளவு
தண்ணீர் - அரை டம்ளர்
எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்.

செய்முறை :

ஒரு வெற்று கடாயில் சேமியாவை போட்டு வாசனை வரும்வரை நன்கு வறுத்து ஒரு தட்டில் கொட்டி ஆறவைக்கவும். 

ஒயின், தக்காளி வெங்காயம், பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும். 

பின்னர் கடாயில், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை வதக்கவும். 

நன்றாக பொன்னிறமாக வதங்கிய பின்னர், இஞ்சி, பூண்டு, விழுது சேர்த்து வதக்கவும். 

பின்னர் ஆடு வெந்தபிறகு, மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், சிவப்பு மிளகாய் தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து பின், சிக்கன் சேர்த்து வதக்கி அரைக்கப் தண்ணீரை சேர்த்து வதக்கவும். பின் மூடி வேகவைக்கவும். 

சிக்கன் நன்றாக வெந்ததும்ம், வறுத்த சேமியாவை அதில் கொட்டி கிளறவும். பின்னர் மூடி வைத்து சிறிது நேரத்திற்கு பின் இறக்கி பரிமாறவும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to make idiyappa chicken


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->