குழந்தைகளுக்கு பிடித்த ஹாட் சாக்லேட் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி.!! - Seithipunal
Seithipunal


தினமும் குழந்தைகளுக்கு கடைகளில் சாக்லேட் வகைகளை வாங்கி வழங்குகிறோம். குழந்தைகளுக்கு அந்த சாக்லேட் வகைகளை அதிகளவில் உண்டு வருகிறது. சில வகை குழந்தைகள் வீட்டிலேயே இதை தயார் செய்து தாருங்கள் என்று பெற்றோரிடம் கூறுவது வழக்கம். அந்த வகையில் ஹாட் சாக்லேட் செய்வது எப்படி என்று காண்போம். 

ஹாட் சாக்லேட் செய்யத் தேவையான பொருட்கள்:

பால் - 1 கிண்ணம்.,
கோகோ பவுடர் - 1 தே.கரண்டி.,
இலவங்கப்பட்டை பவுடர் - 1/4 தே.கரண்டி.,
சர்க்கரை - தேவையான அளவு., 
உருகிய சாக்லேட்  - 2 தே.கரண்டி.,
துருவிய சாக்லேட் - 1 தே.கரண்டி... 

ஹாட் சாக்லேட் செய்முறை:

பாத்திரத்தை எடுத்து கொண்டு அதில் பாளை ஊற்றி சர்க்கரையை இட்டு சர்க்கரை கரையும் வரை நன்றாக கிளறவும். 

பின்னர் தனியாக கிண்ணத்தில் தயார் செய்து வைத்திருந்த கோகோ மற்றும் உருகிய சாக்லேட் பாலில் கலவையை ஊற்றி கிளற வேண்டும். 

இதற்கு அடுத்தபடியாக எடுத்துக்கொண்ட லவங்கப்பட்டை பவுடர்., சாக்லேட் துருவல் ஆகியவற்றை போட்டு லேசாக கிளறி இறக்கினால் ஹாட் சாக்லேட் தயார்.. இதனை குளிர்சாதன பெட்டியில் ப்ரீசரில் வைத்து கட்டியானவுடன் குளுகுளுவென இருக்கும் சமயத்திலும் எடுத்து சாப்பிடலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to make hot chocolate in home


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->