உங்களுக்கு உள்ளங்கையில் வியர்க்கிறதா? அப்போ இதனை செய்யுங்கள்! - Seithipunal
Seithipunal


சிலருக்கு உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் அதிகமாக வியர்க்கும். ஆனால் அதற்கு என்ன காரணம் அதை எப்படி தவிர்ப்பது என்பது பலருக்கும் தெரியாது.

உள்ளங்கை மற்றும் உள்ளங்காலில் அதிகமாக வியக்க காரணம் நமது உடலில் உள்ள வேர்வை சுரப்பிகள் அதிகமாக சுரப்பது தான் என கூறப்படுகிறது.

மேலும் இதற்கு முக்கிய காரணமாக மது அருந்துதல் மற்றும் சிகரெட் போன்ற பழக்கங்கள் இருந்தாலும் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் வியர்க்க்கூடும்.

அதனால் உடனடியாக மருத்துவரை ஆலோசித்து அதற்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடித்து அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதேபோல் மனதளவில் உணர்ச்சி வசப்படுதல் போன்றவைகளால் உடலில் வியர்க்கும் என கூறப்படுகிறது. பெரும்பாலும் சிகரெட் மற்றும் போதைப் பொருட்கள் பயன்படுத்தாதவர்களுக்கு இந்த பிரச்சனை வராது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to avoid sweaty hands


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->