ஓவனில்லாமல் வீட்டிலேயே எப்படி தந்தூரி சிக்கன் இப்படி செஞ்சு பாருங்க! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்:

முழு சிக்கன் லெக் : 2
எழுமிச்சை பழம் ஜூஸ் -  2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
தயிர் - 1/4 கப்
காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
தந்தூரி சிக்கன் மசாலா - 2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் சிக்கனை அங்கங்கு கீறி விட்டுக் கொள்ள வேண்டும். அதன் பின் உப்பு, எழுமிச்சை பழம் ஜூஸ் சேர்த்து  20 நிமிடம் ஊறவிட்டு கொள்ளவும். 

அதன்பின் ஒரு பாத்திரத்தில் தயிர் மஞ்சள் தூள் , காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா , தந்தூரி சிக்கன் மசாலா சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

அதன் பின் அந்த மசாலா வை சிக்கனில் நன்றாக முழுவதுமாக தடவி ஃபிரிட்ஜில் 8 விருந்து 10 மணிநேரம் வைத்து விட வேண்டும்.

நன்றாக ஊறியப்பின் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாகியதும் குறௌந்த தீயில் இந்த சிக்கன் துண்டுகளை சேர்த்து திருப்பி திருப்பி விட்டு 20 நிமிடங்கள் வேகவைத்து எடுத்தால் சுவையான தந்தூரி சிக்கன் ரெடி!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Home made tandhuri chicken without oven receipe 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->