உங்கள் உடலுக்கு தேவையான நீருக்கு பதில் இவற்றை பருகலாம்..!! - Seithipunal
Seithipunal


உங்கள் உடலுக்கு தேவையான தண்ணீரை எடுத்து கொள்வது அவசியமான ஒன்றாகிறது. உடலில் உள்ள நச்சுகளை கழிவாக வெளியேற்ற திரவத்தையே உடல் அணுக்கள் பயன்டுத்துவதால்     உடலை நீரேற்றமாக வைத்து கொள்வது அவசியமாகிறது.

ஆனால் தண்ணீர் மட்டுமே குடித்து வந்தால் சலிப்பு தட்டிவிடும் அதனால் சில திரவ உணவுகளை எடுத்து கொள்வதன் மூலம் நமது உடலுக்கு தேவையான நீரேற்றம் கிடைக்கும்.

தேங்காய் தண்ணீர்: சுவையான பானம். இது எலக்ட்ரோலைட்டுகள், ஆக்ஸிஜனேற்றிகள், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இது உடலை குளிர்சியாகவும் வைத்திருக்க உதவும்.

பால்: பாலில் உள்ள கால்சியம், புரதம் உடலை ஆரோக்கியமானதாகவும் நீரேற்றமாக வைத்து கொள்வதிலும் உதவுகிறது.

வெள்ளரிக்காய் தண்ணீர் : சில வெள்ளரி துண்டுகளை தண்ணீரில் போட்டு வைத்து அந்த தண்ணீரை குடித்து வருவதன் மூலம் உங்கள் உடல் குளிர்ச்சியாக இருக்கும். தேவையெனில் இதில் எலுமிச்சை, புதினா அல்லது துளசியை சேர்த்து கொள்ளலாம்.

உங்கள் உடலுக்கு தேவையான நீரை அருந்துவதன் மூலம் உங்கள் நோய் தொற்றும் அபாயத்தில் இருந்து குறைக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Health Tips


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->