இதையெல்லாம் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உங்களுக்கு ஆப்பு தான்.!! - Seithipunal
Seithipunal


வெறும் வரயிற்றில் தக்காளி சாப்பிடுவது நல்லதா என்றால் கண்டிப்பாக நல்லது இல்லை. அப்படி சாப்பிடுபவராக இருந்தால் நிச்சயமாக தவிர்த்து விடுங்கள். ஏனெனில், தக்காளியில் உள்ள டானிக் அமிலம் வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரித்து, நமக்கு இரைப்பை பிரச்சினைகளை உண்டாக்குகிறது.

அதே போல் வெறும் வயிற்றில் குளிர்பானம் குடிப்பதால் வயிறு வீக்கமடையலாம் அல்லது சிதையும் பாதிப்பு நிகழும். அதிகப்படியான கார்பனேற்றப்பட்ட பானங்களை உட்கொள்வது வயிற்றில் அமில நிலைகளை அதிகரித்து, உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்பட காரணமாக இருக்கும். நெருக்கு தீணிகளை உண்பதால், உடலுக்கு ஆபத்து வரும்,

மேலும், வெறும் வயிற்றில் பூண்டு, சூடான மிளகாய், இஞ்சி போன்ற காரமான உணவுகளை சாப்பிட கூடாது. இது அஜீரணத்தைத் தூண்டும். இனிப்புகளை வெறும் வயிற்றில் உண்ணும் போது, இன்சுலின் போதுமான அளவு சுரக்க முடியாமல் கண் சமந்தமான நோய்கள் ஏற்படும். அமில-கார சமநிலையை சீர்குலையும். 

தயிரை வெறும் வயிற்றில் சாப்பிடும் போது, அதில் உள்ள லாக்டிக் அமிலம் பாக்டீரியாவைக் கொன்று அமிலத்தன்மைக்கு வழிவகுக்கிறது. பேரிக்காயை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது மென்மையான சளி சவ்வுகளுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் வயிற்று வலியை தரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

don't eat these foods on empty stomach


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->