குக்கரில் சமைப்பதை நிறுத்தினால் பல நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.!   - Seithipunal
Seithipunal


சில ஆண்டுகளுக்கு முன், ஒரு சிலருக்கு மட்டுமே வரும் இதய நோய்கள், தற்போது சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சுலபமாக வருகிறது.

மாறிவரும் உணவுப் பழக்கங்களும், ஃபாஸ்ட் புட் போன்றவை அதிகமாக சாப்பிடுவதும்  இதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. மாறிவரும் உணவுப் பழக்கங்களாலும், உடற்பயிற்சி முறையான செய்யாததாலும் தான் பெரும்பாலானோருக்கு இதயநோய் ஏற்படுகிறது.

மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகமாக இதய நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் குக்கரில் உணவுகள் சமைப்பதை தடுத்தால் இதய நோயை குறைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்றும், சாதங்களை வேக வைத்து வடித்து சாப்பிடுவது தான் நல்லது. 

இதய நோய்க்கான அறிகுறியாக மூச்சு வாங்குதல் மற்றும் நெஞ்சுவலியை கூறலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

do not use cooker to make food


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->