நன்றாக கொதிக்கும் எண்ணெயில் ஒரு ஐஸ் கட்டியை போட்டால் என்னவாகும்?! - Seithipunal
Seithipunal


இது மிகவும் ஆபத்து, செய்து பார்க்க வேண்டாம். அறியாப் பருவ சிறு பிள்ளைகளுக்கு ஏற்படும் ஒரு யோசனை இது.

கொதிக்கும் எண்ணெயில் தண்ணீர் ஒரு துளி பட்டாலே கொப்பளித்து எகிறும், ஐஸ் கட்டி போட்டால் எண்ணெய் கொப்பளித்து எகிறும்.

வேதியியல் மாற்றத்தில் மொத்த எண்ணெயும், எண்ணெய் தெரித்த இடமும் தீ பற்றிவிடும்.

இந்த நெருப்பினை, சாதாரணமாக ஒரு குவளை தண்ணீரில் அணைத்துவிட முடியாது.

எண்ணெய் முழுவதும் எரிந்து முடியும் வரை தண்ணீரால் அணைக்கக்கூடாது. 

மணல் அல்லது தீயணைப்பு கருவியை பயன்படுத்த வேண்டியது கட்டாயம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do Not put ice cubes on hot oil 


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->