பெண்கள் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டிய பாலியல் ரீதியிலான பிரச்சனைகள்..!!  - Seithipunal
Seithipunal


பெரும்பாலான பெண்கள் தங்களின் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியிலான பிரச்சனைகளின் மீது தேவையான அக்கறையை சரிவர செய்வதில்லை. ஆண்களின் ஆரோக்கியத்தை போலவே பெண்களின் உடல் ஆரோக்கியமும்., பாலியல் ரீதியிலான ஆரோக்கியமும் அவசியமான ஒன்றாகும். பாதுகாப்பான - ஆரோக்கியத்துடன் கூடிய திருப்தியை அளிக்கும் தாம்பத்தியம் வாழ்க்கை பயணத்திற்கு முக்கியமான ஒன்றாகும். 

periods, மாதவிடாய், மாதவிடாய் சுழற்சி, மாதவிடாய் வலி, பிறப்புறுப்பு வலி,

பெண்களை பொறுத்த வரையில் பல பெண்களுக்கு பாலியல் ரீதியிலான ஆரோக்கியம் குறித்து தெரிவதில்லை என்பதே நிதர்சனம்.. பெண்ணாக பிறந்தவள் பாலியல் ரீதியான ஆரோக்கிய தகவலை அறிந்து வைத்திருப்பது அவசியம். பெண்களுக்கு உண்டாகும் பொதுவான பிரச்சனையில் ஈஸ்ட் தொற்றும் ஒன்றாகும். சிறிய எண்ணிக்கையில் இருக்கும் ஈஸ்ட் பூஞ்சையானது பெண்ணின் பிறப்புறுப்பான யோனியில் வாழும் தன்மையை கொண்டது. எண்ணிக்கையில் சிறிய அளவில் இருந்தாலும்., தன்னை வேகமாக அதிகரித்துக்கொள்ளும் தன்மையை கொண்டதாகும். 

periods, மாதவிடாய், மாதவிடாய் சுழற்சி, மாதவிடாய் வலி, பிறப்புறுப்பு வலி,

இந்த தொற்றை கவனிக்காமல் இருந்து கொண்டு இருக்கும் பட்சத்தில் அது ஆல்பிகன்ஸ் போன்ற கொடூர பூஞ்சை தொற்றுக்கும் ஆளாக்கிவிடும். இதன் அறிகுறியாக பிறப்புறுப்பில் எரிச்சல்., புண்., யோனி., யோனியின் முகம்., ஆசன வாய் சிவப்பது அல்லது வீக்கமடைவது போன்ற அறிகுறிகள் இருக்கும். இதன் காரணமாக தாம்பத்திய நேரத்தில் தாங்க முடியாத வலி கூட ஏற்படலாம். இந்த பூஞ்சை தொற்றானது பாலியல் ரீதியாகவும் ஏற்பட வாய்ப்புள்ளது. பாலியல் ரீதியாக ஈஸ்ட் தொற்று ஏற்படுவது அரிதானது என்றாலும்., மருத்துவரை ஆலோசித்துக்கொள்வது நல்லது. 

vulva, virgin, virgina,

தாம்பத்தியத்தின் போது ஆண்களின் ஆணுறுப்பானது பெண்ணுறுப்பிற்குள் நுழைக்கும் சமயத்தில்., பெண்களுக்கு அதிகளவிலான வலியானது ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளது. இந்த வலிக்கும் முக்கிய காரணமாக கருப்பை சுவரியக்கம் காரணமாக அமைகிறது. மாறாக சிலர் தாம்பத்திய வலிக்கு யோனியை காரணமாக நினைப்பதும் உண்டு.. கருப்பை சுவரியக்கம் என்பது மருத்துவ நிலையாகும். இந்த நிலையின் படி யோனியின் தசைகள் குறிப்பிட்ட அளவிற்கு மேல் நன்றாக இறுக்கி கொள்வதால்., தாம்பத்தியத்தில் ஆணுறுப்பின் நுழைவின் போது பெண்ணிற்கு வலி ஏற்படும். 

affair, illegal affair, couple enjoy, தாம்பத்தியம், தாம்பத்திய வலி,

இந்த தசைகளின் சுருக்கமானது டென்சன் போன்ற காரணத்தால் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பிரச்சனையை துவக்கத்திலேயே கவனிக்காமல் விடும் பட்சத்தில்., பின்னாளில் மேற்கொள்ளப்படும் தாம்பத்தியத்திற்கு பெரும் பிரச்சனையாக அமையலாம். பெண்களின் பாலுணர்வை தூண்டுவதில் டெஸ்டிரோஜன் அதிகளவு பங்கை கொண்டுள்ளது. வயது அதிகமாக அதிகமாக டெஸ்டிரோஜனின் எண்ணிக்கையும் குறையும். பெண்களின் கருப்பையானது அவர்களின் வாழ்நாளில் டெஸ்டிரோஜனை உருவாக்கும் பணியை மேற்கொள்கிறது. 

periods, மாதவிடாய், மாதவிடாய் சுழற்சி, மாதவிடாய் வலி, பிறப்புறுப்பு வலி,
 
இந்த டெஸ்டிரோஜன் அளவானது வெகுவாக குறையும் பட்சத்தில்., பின்னாளில் பாலுணர்வு குறைவை உண்டாக்கி., வயதின் காரணமாக ஹார்மோன் குறைய துவங்கிவிடும். ஹார்மோனின் அளவு தொடர்ந்து குறைவதால் யோனி மற்றும் பெண்குறி உணர்திறன் குறைந்து விடுகிறது. மாதவிலகிற்க்கான தகுதியை பெறாத பெண்கள் டெஸ்டிரோஜன் சிகிச்சையை தவிர்ப்பது நல்லது. இந்த சிகிச்சையை பெரும் பட்சத்தில் எதிர்மறையான விளைவுகளை காட்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

periods, மாதவிடாய், மாதவிடாய் சுழற்சி, மாதவிடாய் வலி, பிறப்புறுப்பு வலி,

தாம்பத்திய நிகழ்விற்கு பின்னர் யோனியில் அரிப்பு மற்றும் எரிச்சல் போன்ற உணர்வுகள் சில அலர்ஜியாக கூட இருக்கலாம். இதுமட்டுமல்லாது ஆண்களின் விந்தணுக்களின் ஒவ்வாமையால் கூட அலர்ஜி ஏற்படும். விந்தணுவில் இருக்கும் புரதத்தின் வகையை பொருத்தும் அலர்ஜியின் தன்மை மாறுபடும். இந்த பிரச்சனையை துவக்கத்திலேயே கவனிப்பது நல்லது. அவ்வாறு பிரச்சனையை கவனிக்காமல் விடும் பட்சத்தில் காப்புப்பிறழ்வு ஏற்படவும் வாய்ப்புள்ளது.  
மாதவிலக்கின் இறுதி சமயத்தில் அதிகளவிலான உணர்ச்சி மற்றும் உணர்திறனை பெண்கள் உணர்வார்கள். இதுமட்டுமல்லாது யோனி வறட்சி., பாலியல் குறைபாடு., இரவு புழுக்கம் போன்ற அறிகுறியும் தென்படும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman definitely know about sexual problems


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->