தாம்பத்தியத்தில் பெண்களின் உச்சகட்டத்தால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?..!! - Seithipunal
Seithipunal


இந்த உலகில் பிறந்த அணைத்து துணைகளும் தங்களின் சந்ததியை பெருக்கும் நோக்கில் ஈடுபடும் பணியே தாம்பத்தியம் ஆகும். அந்த வகையில்., உலகில் பிறந்த அணைத்து உயிரினமும் மேற்கொள்ளும் தாம்பத்தியத்தில் பலவிதமான சந்தேகங்கள் உள்ளது. இதுமட்டுமல்லாது தாம்பத்தியத்தில் ஈடுபடுவதால் உடலுக்கும்., மனதிற்கும் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும். 

தாம்பத்தியத்தை பொறுத்த வரையில் உச்சக்கட்டம் என்பது எத்தனை கோடி வார்த்தைகள் கொண்டும் விவரிக்க இயலாத ஓர் அற்புதமான உணர்வாகும். இந்த உணர்வை திருமணத்திற்கு பின்னர் துணையுடன் தாம்பத்யத்தில் ஈடுபட்ட துணைகள் மட்டுமே மனதளவிலும்., உடலளவிலும் அனுபவித்திருக்க முடியும். தாம்பத்தியத்தின் போது ஏற்படும் உணர்ச்சியால் இரத்த ஓட்டம் சீராகி., இதயம் தொடர்பான பிரச்சனை குணமடைந்து உற்சாகமும் அதிகரிக்கிறது. 

affair, illegal affair, couple enjoy, wife and husband enjoy, தாம்பத்தியம், கணவன் மனைவி,

தாம்பத்தியத்தின் போது புணர்ச்சியின் மற்றும் உச்சக்கட்டத்தின் சமயத்தில் பெண்களுக்கு உணர்வானது தொடர்ந்து சீரான வேகத்தில் அதிகரித்து உடலின் இரத்த ஓட்டத்தை சீராக மாற்றுகிறது. இதன் காரணமாக உடலின் பிறப்புறுப்பு பகுதியில் இருந்து அனைத்து பாகங்களுக்கும் இரத்தம் சீராக பாய்ந்து ஆரோக்கியமான சருமத்தை தருகிறது. 

தாம்பத்திய புணர்ச்சி உச்சகட்ட சமயத்தில் இதயத்துடிப்பானது இயல்பை விட அதிகரித்து உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை இரத்த ஓட்டம் சீராக பாய்ந்து., இந்த நேரத்தில் சரியாக சுரக்கும் ஹார்மோன்களின் உதவியால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் சரிசெய்யப்படுகிறது. உடற்பயிற்சியில் ஈடுபடும் சமயத்தில் கிடைக்கும் நன்மைகளை விட தாம்பத்தியத்தின் போது இதயத்திற்கு அதிகளவு நன்மைகள் கிடைக்கிறது. 

affair, illegal affair, couple enjoy, wife and husband enjoy, beauty, beauty tips

தாம்பத்தியத்தின் போது உடலில் எண்டோர்பின்., டோபமைன் மற்றும் ஆக்ஸிடோசின் போன்ற ஹார்மோன்கள் உச்சகட்ட புணர்ச்சியின் போது சுரந்து உடலுக்கு நன்மைகள் ஏற்படுத்துகிறது. இந்த ஹார்மோன்கள் கோகைன் போதைப்பொருளுக்கு மேலான உச்சகட்ட உணர்வை ஏற்படுத்துவதன் காரணமாக உச்சகட்டத்தை அடையும் சமயத்தில் உடல் பறப்பது போன்ற உணர்வுகள் ஏற்பட்டு நம்மை திக்குமுக்காட செய்கிறது. 

துணையுடன் தாம்பத்திய உச்சகட்டத்தை எட்டிய பின்னர் உடலும் உள்ளமும் அமைதி மற்றும் நிம்மதி., மகிழ்ச்சியை அடைந்து நல்ல உறக்கம் ஏற்படும். இதுமட்டுமல்லாது தூக்க குறைபாடால் பாதிக்கப்பட்ட பெண்கள் தாம்பத்தியத்திற்கு பின்னர் நல்ல உறக்கம் வந்ததாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. ஜி ஸ்பார்ட் புணர்ச்சி உச்சக்கட்டம் மூலமாக உடலின் இரத்த ஓட்டம் விரைவாக பாய்ந்து மூளைக்கு செல்லும் ஆக்சிஜனின் அளவு அதிகரிக்கிறது. இதன் மூலமாக மூளையும் சுறுசுறுப்பாக இயங்குகிறது. 

affair, illegal affair, couple enjoy, wife and husband enjoy, தாம்பத்தியம், கணவன் மனைவி,

பொதுவாக நமக்கு பணி மற்றும் பிற சூழலினால் ஏற்படும் உடல் மற்றும் மன வலியை போக்கும் இயற்கையான நிவாரணியாக தாம்பத்தியம் இருந்து வருகிறது. இந்த நேரத்தில் புணர்ச்சி உச்சக்கட்டத்தின் மூலமாக உடலில் இருக்கும் இரத்த ஓட்டம் சீராக மற்றும் வேகமாக இயங்கி., தேங்கியிருக்கும் இரத்தத்தை உடைத்து இழுத்து செல்கிறது. உச்சக்கட்டத்தின் போது வெளியாகும் ஹார்மோன்கள் மனசோர்வு மற்றும் மனஅழுத்தத்தை நீக்குவதற்கும்., தலைவலியை சரிசெய்யவும் மருந்தாக செயல்படுகிறது என்பதே நிதர்சனம்......  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

what is the benefits of reach extreme couple enjoy with partner


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->