பெண்ணின் கன்னித்தன்மை என்றால் என்ன?.! உண்மை என்ன?..!! - Seithipunal
Seithipunal


தாம்பத்தியத்தில் தம்பதிகளுக்கு பல விதமான சந்தேகங்கள் இன்றளவும் இருந்து வருகிறது. இப்போதுள்ள ஆண்களுக்கும் - பெண்களுக்கும் தாம்பத்தியம் தொடர்பான விழிப்புணர்வுகள் இன்றளவும் சரி வர தெரியவருவதில்லை. 

ஏனெனில் நம்மை சார்ந்த சுற்றுப்புற சூழ்நிலைகள் மற்றும் பிற பிரச்சனைகளின் காரணமாக தாம்பத்தியம் மற்றும் பாலியல் தொடர்பான சந்தேகங்களுக்கு கேள்வி எழுப்பும் பட்சத்தில் நாம் வினோதமாக பார்க்க படுகிறோம். 

கன்னித்திரை, கன்னிச்சவ்வு, கன்னித்தன்மை, விர்ஜினிட்டி, virginity, girl virginity, virgin girl,

தாம்பத்தியத்தில் தம்பதிகள் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ள நிலையில்., இன்றளவும் கன்னித்தன்மை குறித்த பிரச்சனையானது தொடர்ந்து வருகிறது. 

தாம்பத்தியம் மேற்கொள்ளும் போது துணையின் கன்னித்தன்மை குறித்த தகவல் பல காலங்களாக பெரும் பிரச்சனையாக இருந்து வரும் நிலையில்., கன்னித்தன்மை என்பது உண்மையில் தாற்காலிகமாக செயல்படும் தடுப்பு சுவர் என்பது தான் உண்மை.

கன்னித்திரை, கன்னிச்சவ்வு, கன்னித்தன்மை, விர்ஜினிட்டி, virginity, girl virginity, virgin girl,

பெண்களின் பருவம் அடைந்த பின்னர் மற்றும் திருமண தாம்பத்தியத்திற்கு முன்னர் உள்ள காலம் வரை அந்நியப்பொருளோ அல்லது பருவம் அடைவதற்கு முன்னதாக தாம்பத்தியம் என்பதை உறுதி செய்யும் உடலுறவு பாதையில் அந்நிய பொருட்கள் நுழைய கூடாது என்பதற்காக உள்ள படலம் ஆகும். 

இந்த திரையானது மெல்லிய ஜவ்வு போன்ற பொருளால் சிறு சிறு துவாரத்தால் ஆனதாகும். மேலும்., இந்த துவாரத்தின் வழியாகவே மாதவிடாயானது வெளியேறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கன்னித்திரை, கன்னிச்சவ்வு, கன்னித்தன்மை, விர்ஜினிட்டி, virginity, girl virginity, virgin girl,

இன்றளவில் உள்ள ஆண்கள் சுய இன்பம் என்ற பெயரில் செய்து வரும் லீலைகள் பிரச்சனை இல்லாத பட்சம் என்ற நிலையில்., இன்றுள்ள பெண்கள் பல பயிற்சிகள் மற்றும் விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடுவதால் தாம்பத்தியத்திற்கு முன்னகவே கன்னித்திரை அல்லது கன்னித்தன்மை அல்லது கன்னிச்சவ்வு இழக்கப்படுகிறது என்பது உண்மை.

மேலும் பெண்ணின் கன்னித்தன்மையை வைத்து அவள் உண்மையானவளா? என்பது குறித்த சந்தேகத்தை எழுப்புவது உங்களின் மனநிலையை பொறுத்தது. தனது மனைவி உண்மையானவள் என்று நம்புவதை தவிர்த்து., பிற போலி வந்தந்தி சந்தேகங்கள் தங்களின் வாழ்க்கையை முற்றிலும் அழித்திட்டுவிடும் என்பதே நிதர்சனமான உண்மை.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

what is girl virginity


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->