பூர்ணா டாலி ஆசனம்..! இனபெருக்க உறுப்புகளை பலப்படுத்த., மாதவிடாய் பிரச்சனையை சரி செய்ய ஆசனம்.!! - Seithipunal
Seithipunal


இன்றளவில் உள்ள பெரும்பாலானோர் தங்களின் உடல் நலனை பாதுகாக்காமல் இருக்கின்றனர். இதனால் பல பிரச்சனைகளுக்கும் உள்ளாவது வழக்கம். இதனைப்போன்று நமது உடலின் இனப்பெருக்க உறுப்புகளை பாதுகாப்பது அவசியமாகும். ஏனெனில் நாம் வாழும் வரை நமக்கு தேவையான மற்றும் முக்கியமான உறுப்பாக இனப்பெருக்க உறுப்புக்கள் இருக்கிறது. 

இப்போது நாம் காணப்போகும் ஆசனத்தின் மூலமாக இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியமானது அதிகளவு மேம்படும். இந்த ஆசனத்தை மேற்கொள்வது பட்டாம்பூச்சியின் நிலையை போன்று இருக்கும். 

இந்த ஆசனத்தை செய்வதற்கு முன்னதாக முதலில் தரையில் நேராக உட்கார்ந்து., கீழ்காணும் படத்தில் இருக்கும் படி பாதங்களை ஒன்றாக ஒன்று தொடும் படி வைத்து., கைகளை பாதத்தால் பிடித்துக்கொண்டு மெதுவாக மேல் மற்றும் கீழுமாக அசைக்க வேண்டும். 

thitli aasanam,

மேற்கூறிய ஆசனத்தை தொடர்ந்து ஒரு நிமிடம் தொடர்ந்து செய்த பின்னர் சிறிது ஓய்வெடுத்து பின்னரும் செய்ய வேண்டும். இந்த ஆசனத்தை மூன்று முதல் ஐந்து முறை கண்டிப்பாக செய்ய வேண்டும். 

இதன் மூலமாக தொடைகள் நன்றாக நன்றாக வலுப்பெறும். இடுப்பு பகுதியானது நன்றாக விரிவடைந்து., இனப்பெருக்க உறுப்புக்கள் ஆரோக்கியமாக செயல்பட்டு., மாதவிடாய் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக அமையும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

to cure periods problem do this aasanam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->