டேஸ்டி வாட்டர் மெலன் ரசம்.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


சுவையான தர்பூசணி ரசம் செய்வது என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

தர்பூசணி சாறு - 1 கப்

துவரம்பருப்பை வேகவைத்து மசித்து எடுத்த நீர் - 1/2 கப்

புளித் தண்ணீர் - சிறிதளவு

மஞ்சள்தூள்

மிளகுத்தூள்

ரசப்பொடி

உப்பு - சிறிதளவு.

நெய் - 1 டீஸ்பூன்

கடுகு

சீரகம்

பெருங்காயத்தூள்

கொத்தமல்லி

கறிவேப்பிலை 

செய்முறை:

முதலில் வாணலியில் நெய் விட்டு கடுகு, சீரகம் போட்டு தாளித்து பருப்பு நீர், தர்பூசணி சாறு, புளித் தண்ணீர் சேர்க்கவும். பின்பு இதனுடன் உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் மிளகுத்தூள், ரசப் பொடி சேர்த்து நுரைத்து வரும்போது, கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கினால் சுவையான தர்பூசணி ரசம் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasty water melon rasam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->