காலை டிபன் சுவையான பிரெட் ஊத்தாப்பம்.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


காலை டிபன் சுவையான பிரெட் ஊத்தாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1 கப் 

அரிசி மாவு - 1 கப்

தயிர் - 1/2 கப்

பிரெட் - 4

வெங்காயம் - 2

பச்சைமிளகாய் - 5 கொத்தமல்லி

எண்ணெய்

உப்பு

செய்முறை:

முதலில் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் பிரெட்டை பொடித்து, அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, தயிர், சீரகம், வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு, கொத்தமல்லி அனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். 

பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் இந்த மாவை ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்தால் சுவையான பிரெட் ஊத்தாப்பம் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasty morning tiffin bread uttapam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->